அவள் முன்னால் வழிகாட்ட பின்னாள் நடந்து சென்றான் கிருஷ்ணன். ”இது பதினொண்ணாம் நூற்றாண்டிலே ஜடாவர்மன் குலசேகரன் கட்டின கோயிலய்யா. கிபி ஆயிரத்து நூத்து தொண்ணூறு முதல் ஆயிரத்து எந்நூத்து பதினேளு வரைக்கும் மதுரையை ஆண்ட ஜடாவர்மன் குலசேகரன் தென்பாண்டிய நாட்டிலே கட்டின கோயில்கள் மொத்தம் ஏழு. இது அதிலே ரெண்டாவது…அதுக்குப்பின்னாடி திருமலைநாயக்கரோட தம்பி ரங்கப்பநாயக்கன் இதுக்கு ராயகோபுரம் எளுப்பி மகாமண்டபம் கட்டி சுத்துமதிலும் கட்டினார்…” என்றாள்.
கிருஷ்ணனுக்கு அவள் சொல்லுவதில் உள்ள உண்மைகளெல்லாம் தேட வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது. அவனுக்கு இந்த வரலாறுகள் எல்லாம் தெரியும். ஒரு பெரிய மண்டம் இருந்தது. ஏறக்குறைய எல்லா தூண்களிலும் சிற்பங்கள். ”இங்க உள்ள சிற்பங்களெல்லாம் நாயக்கர்பாணி சிற்பங்களோட சரியான உதாரணம்னு படிச்சவங்க சொல்றாங்க. ஹிண்டு பத்திரிகையிலேகூட நல்ல போட்டோல்லாம் வந்திருக்குய்யா” என்றாள்.
“இதைப் பாருய்யா.. குறவன் செலை…தென்பாண்டிய நாட்டிலே நாயக்கர்கள் திருப்பணிசெஞ்ச எல்லா கோயில்களிலேயும் குறவன் குறத்தி செலை இருக்கும். குறவன் ஒரு ராஜகுமாரிய தூக்கிட்டு போறதுமாதிரி இருக்கும். குறத்தி ராஜகுமாரனை தூக்கிட்டு போவா….இதை எதுக்கு வச்சாங்கன்னு நெறைய ஆராய்ச்சிகள் இருக்கு சார். சும்மா அழகுக்காக வைக்கலை. அப்டீன்னா எல்லா கோயிலிலேயும் வச்சிருக்க மாட்டாங்க. குறவனைப் பாத்தீங்கன்னா அவன் சாதாரண மலைக்குறவன் மாதிரி இல்லை பாத்தீங்களா? அவன் இடுப்பிலே கட்டியிருக்கிற சல்லடம்கிற ஆபரணக் கச்சைய பாருங்க…என்ன ஒரு வேலைப்பாடு. சின்ன மணிகளை கோத்து கட்டியிருக்கிற மாதிரி இருக்கு. அந்த மணிகளை கோத்திருக்கிற கயித்த பாருங்க சார் மூணுபிரிக் கயிற முறுக்கினதுமாதிரி இருக்குல்ல…அதான்சார் நாயக்கர்காலத்து சிற்பக்கலை….”
கிருஷ்ணன் அத்தனை நுட்பமாக சிலைகளை பார்த்ததில்லை. அவன் விரல்களால் தடவிப்பார்த்தான் ”இதுக்கே மலைச்சிராதீங்க, இடுப்பிலே தொங்கவிட்டிருக்கான் பாருங்க உடுக்கு, அதுலே இழுத்துக்கட்டியிருக்கிற கயித்துலகூட மூணுபிரி முறுக்கு இருக்கு பாருங்க…குறவனோட கையிலே இருக்கிற குத்துவாளைப்பாருங்ய்யா. எவ்ளவு வேலைப்பாடு. அதோட பிடியிலே வைரங்கள் பதிச்சிருக்கிற மாதிரி செதுக்கியிருக்காங்கய்யா. அவனோட இடுப்பிலே கச்சமா கட்டியிருக்கிற வேட்டியோட நெளிவைப்பாத்தா அந்த துணி அவ்ளோ ஒசத்தீன்னு தெரியுதுல்ல சார்? கழுத்திலே அர்த்தசந்திர ஹாரம் போட்டிருக்கான் சார். அதிலே பதக்கங்கள் வரிசையா தொங்குது…ஆமா சார், அவன் குறவனில்லை. குறவ ராஜா. அவன் தலைப்பாகைய பாருங்க. என்ன ஒரு கம்பீரமா கட்டியிருக்கான்னு…”
”இதெல்லாம் யாரு சொல்லித்தந்தாங்க?”
“நான் இந்தக் கோயிலுக்கு வரும் போது, பத்து வயசிக்கும்ய்யா.. சோத்துக் கூட வழி தெரியாத அனாதை. கோயிலுல ஒரு அய்யங்காரு சாமி அது.. சாமிக்கு படைச்சுட்டு போகும் போது, எனக்கு சாப்பிட கொடுத்துட்டு போகும். அதுக்கு அவ்வளவு பிரியம் என் மேல. அது போட்ட சாப்பாட்டுலேயே வளர்ந்துட்டேன். நல்ல மனுசன். நல்ல படிப்பு. இதெல்லாம் அதுதான் சொல்லிக் கொடுத்துச்சு” என்றாள். அவளுடைய முந்தானை கொஞ்சம் விலக அதை இழுத்துவிட்டு, முந்தியை கையில் பிடித்து இடுப்பில் சொருகி கொண்டாள். வள வளப்பான அவள் இடிப்பைப் பார்த்தேன்.
“தொட்டுப்பாருய்யா…” என்றாள். இடுப்பை தொட்டுப் பார்க்கச் சொல்கிறாளா.. எனக்கு என்னவென புரியவில்லை. திகைப்பாக இருந்தேன். “எல்லா செலயையும் தொட்டுப்பாருய்யா.. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. வேற கோயிலா இருந்தா இந்நேரத்துக்கு சிலையை சுத்தி கம்பிகூண்டு போட்டிருப்பாங்க. இங்க அப்படியில்லை.”
கிருஷ்ணன் குறத்தி சிலையை நன்றாகப் பார்க்க பின்னால் நகர்ந்தான்.
“இவ்வளவு அழகான குறத்தியா..”
“பாருங்க. இவளும் குறத்தி இல்லை. அழகான இளவரசி”
“இவளோட அழகு மிகவும் கூடுதலா தெரியுதே. என்னவொரு வசீகரம்”
”வழக்கமா பொண்ணுகளுக்கு முலை ஒண்ணு ஒசிஞ்சு ஒண்ணு வெலகி இருந்தாத்தான் யதார்த்தமா இருக்கும். ஆனா சாமுத்ரிகா லட்சணப்படி சிலையச்செஞ்சா அப்டி செதுக்க முடியாது.”
“எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு. பொதுவா சிலைகளைப் பற்றின ஆராய்ச்சியில் நாங்கள் சோழர் காலம், பல்லவர் காலம் அப்படியெல்லாம் பிரிப்போம். இப்படி முலையெல்லாம் எப்படி இருக்கு என்றெல்லாம் பார்த்தே இல்லை.”
“அது செலையைப் பத்தின மேலோட்டமா பார்க்கிறவங்களுக்குத்தான்ய்யா.. செல நம்ம உடம்பு மாதிரி. அதுக்குள்ள உசிர் இருக்கு. அது கூட நீங்க பேசலாம், தொட்டா அப்படியே சிலிர்க்கும்.”
“ம்ம்.. நீ பேச பேச வாழ்நாளெல்லாம் கேட்கலாம் போலிருக்கு” என்றவுடன் பலமாகச் சிரித்தாள்.

“படத்துல வர மாதிரி பேசறீங்கய்யா. இதைப் பார்த்தீங்களா.. சமமா பொண்ணு நின்னாக்க அதுல அழகு இல்ல. அந்தால வெளக்குநாச்சி செலைகள பாருங்க பொம்மைகணக்காத்தான் இருக்கும். அதுக்குத்தான் இப்டி செஞ்சிருக்கான். இதுக்கு சந்த்யாபத்ம நிலைன்னு பேருய்யா. அப்டி வளைஞ்சு நின்னா ஒருமுலை முன்னால வந்து இன்னொண்ணு ஒசிஞ்சுடுது பாத்தீங்களா?.”
நானும் பத்து பதினைஞ்சு வருசமா,. இந்த சிலையைப் பத்துன ஆராய்ச்சியில இருக்கேன். இதெல்லாம் யாருமே சொன்னதே இல்லை.”
“இதுக்கே மிரண்டுட்டீங்களே.. இந்த மண்டபத்துல பத்தாவது தூணுல இருக்கு பாருங்க,. சில செலங்க. அதெல்லாம் கல்யாணம் கட்டிக்கிட்வங்க வந்து பார்த்து.. சிலதை கத்துக்கிட்டா போதும்,. இந்த சண்டை சச்சரவெல்லாம் வரவே வராது. பொண்ணு பார்த்துக்கிட்டானா.. புருசனை முந்தானைக்குள்ள முடிஞ்சு வைச்சுக்குவா.”
“சரி வா. அதெல்லாம் பார்க்கலாம்.” என்றான் கிருஷ்ணன். அவள் தலையை சொறிந்தாள்.
“நீங்க தனியாப் போய் அதெல்லாம் பாருங்கய்யா. நானும் வந்தா..” அவள் வெக்கப்பட்டாள். ஏற்கனவே அவள் அழகு. இந்த வெட்கம் அளவுக்கு அதிகமாக அவளை அழகு செய்தது.
“ஏன் என்ன.. நீயும் வா.. “
“வேணாங்கய்யா.. அந்த சிலைகளை தனியாத்தான் பார்க்கனுமுனு ஐதீகம்”
“அதென்ன கதை.”
“கதையெல்லாம் இல்லைங்க. புருசன் பொண்டாட்டினா சேர்ந்து போய் பார்க்கலாம். நிறைய விஷயம் இருக்கு. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. அது.. “
“ஓ.. புரியுது புரியது. நான் ஒன்னும் அந்தளவுக்கு கொடூரமானவன் கிடையாது. சிலைகளைப் பார்த்தும், உன் மேல பாய”
“எனக்கு வெட்கம் வெட்கமா இருக்கு. நீங்க தனியாப் போய் பார்க்கறதுன்னா பாருங்க. இல்லைனா ஆள விடுங்க. நான் வேற வேலையை பார்க்கிறேன்.”
“அப்படியெல்லாம் விட முடியாது. உன்ன மாதிரி ஒரு கைடு.. கைடு கூட இல்லை. சிலைகளைப் பற்றி தெரிந்த மேதை.. மேதை.. நீ. உன்னையை விட்டா எனக்கு விளக்கம் சொல்ல யாரு இருக்கா”
No comments:
Post a Comment